சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க நடவடிக்கை: 17,000 பேர் சமூக சீர்திருத்தத்திற்கு பரிந்துரை!
சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க நடவடிக்கை: 17,000 பேர் சமூக சீர்திருத்தத்திற்கு பரிந்துரை!இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கடும் இடநெருக்கடியைக் குறைக்கும் நோக்கில், கைதிகளைச் சிறைகளுக்கு வெளியே வைத்து சீர்திருத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்தாணி கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த முக்கிய விபரங்களை வெளியிட்டார்.அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்:சமூக சீர்திருத்த நடவடிக்கை: கடந்த ஆண்டில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன்…
