சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பிரதேசங்களிலும் திடீர் சோதனை!
4 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்திலுள்ள, சகல உணவகங்களும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் காரைதீவு மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரிகளின் வழிகாட்டலில் (24) காரைதீவு மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன….
